இந்தியாவில் vostro கணக்கைத் திறந்த இலங்கையை சேர்ந்த வங்கி!

158 0
இந்திய ஸ்டேட் வங்கியுடன் இந்திய ரூபாயில் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக, இலங்கையை சேர்ந்த வங்கியொன்று, இந்தியாவில் vostro கணக்கைத் திறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.