வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், முட்டைக்கான அதிகபட்ச விலையை இன்று (14) நிர்ணயம் செய்யுமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த மனு நாளை (15) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

