மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி 2016 யேர்மனி புறுக்ஸ்சால் – தென்மாநிலம்

596 0

K800_1R7A1837தமிழ்க்கல்விக்கழகத்தின் தென்மாநிலங்களில் உள்ள தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் பேர்மனி புறுக்ஸ்சால் நகரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது இதில் தென்மநிலத்தில் உள்ள பதின்மூன்று தழிழாலயங்களில் உள்ள மாணவ மாணவிகள் பங்குபற்றினார்கள்.
யேர்மனியத் தேசியக்கொடி, தமிழீழத் தேசியக்கொடி மற்றும் தமிழ்கல்விக்கழகத்தின் கொடி ஆகியன ஏற்றப்பட்டு அகவணக்கத்திற்குப் பின் வீரவீராங்கணைகளால் வீளையாட்டுத் தீபம் ஏற்றிவைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வீளையாட்டு வீரர்கள் மற்றும் நடுவர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டதைத் தொடர்ந்து அணிவகுப்பு ஆரம்பமானது. மிகவும் சிறப்பாக அமைந்திருந்த அணிவகுப்புத் தேசியக்கொடியைக் கடந்து செல்லும்போது தேசியக் கொடிகளுக்கு மரியாதை செலுத்திச் சென்றார்கள்.

அதனைத் தொடர்ந்து மெய்வல்லுனர் விளையாட்டுக்கள் ஆரம்பமாகின மாணவ மாணவிகள் மிகவும் உற்சாகமாக போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைக் குவித்தனர்.இறுதியாக ஒப்பனையும் பாவனையும் போட்டி நிகழ்வாக நடாத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து தமிழாலய பெற்றோர்களுக்கு கயிறிழுத்தல் போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கான வெற்றிப் பதங்கங்கள் உடனுக்குடன் அணிவித்து மதிப்பளிக்கப்பட்டது.

இறுதியாக மூன்று போட்டிகளில் பதினெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட வீர வீராங்கணைகளுக்கு சிறந்த போட்டியாளருக்கான கேடயங்கள் வளங்கி மதிப்பளிக்கப்பட்டது.

இப்போட்டிகளில்

முதலாமிடத்தை முன்சன் தமிழாலயமும்
இரண்டாமிடத்தை ஸ்ருட்காட் தமிழாலயமும்
மூன்றாமிடத்தை ருட்லிங்கன் தமிழாலயமும்
பெற்றுக்கொண்டன
இவர்களுக்கான வெற்றிக் கேடயங்களும் வளங்கி மதிப்பளிக்கப்பட்டது.

K800_1R7A1279

K800_1R7A1284

K800_1R7A1293

K800_1R7A1311

K800_1R7A1322 K800_1R7A1327 K800_1R7A1349 K800_1R7A1360 K800_1R7A1362

K800_1R7A1300 K800_1R7A1299 K800_1R7A1296 K800_1R7A1295

K800_1R7A1436 K800_1R7A1444 K800_1R7A1455 K800_1R7A1466 K800_1R7A1479 K800_1R7A1490 K800_1R7A1495 K800_1R7A1499 K800_1R7A1503 K800_1R7A1426 K800_1R7A1419 K800_1R7A1418 K800_1R7A1388 K800_1R7A1387 K800_1R7A1386 K800_1R7A1373 K800_1R7A1372 K800_1R7A1370 K800_1R7A1306       K800_1R7A1365 K800_1R7A1367

K800_1R7A1878 K800_1R7A1877 K800_1R7A1874 K800_1R7A1873 K800_1R7A1872 K800_1R7A1871 K800_1R7A1868 K800_1R7A1866 K800_1R7A1865 K800_1R7A1864 K800_1R7A1863 K800_1R7A1862 K800_1R7A1860 K800_1R7A1859 K800_1R7A1858 K800_1R7A1857 K800_1R7A1856 K800_1R7A1855 K800_1R7A1853 K800_1R7A1851 K800_1R7A1850 K800_1R7A1848 K800_1R7A1844 K800_1R7A1829 K800_1R7A1830 K800_1R7A1832 K800_1R7A1833 K800_1R7A1836 K800_1R7A1837 K800_1R7A1838 K800_1R7A1841 K800_1R7A1843 K800_1R7A1828 K800_1R7A1827 K800_1R7A1826

K800_1R7A1822 K800_1R7A1821 K800_1R7A1817 K800_1R7A1816 K800_1R7A1815 K800_1R7A1813 K800_1R7A1812 K800_1R7A1811 K800_1R7A1796 K800_1R7A1791 K800_1R7A1788

K800_1R7A1884 K800_1R7A1885 K800_1R7A1887 K800_1R7A1888 K800_1R7A1889 K800_1R7A1895 K800_1R7A1896 K800_1R7A1897 K800_1R7A1898 K800_1R7A1882 K800_1R7A1881 K800_1R7A1879