வவுனியா நகரசபை வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்

100 0

வவுனியா நகரசபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை தலைவர் இ.கெளதமன் தலைமையில் இன்று (14) நகரசபையின் வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.

இதன்போது வரவு – செலவு திட்டத்தினை ஏகமனதாக ஏற்று நிறைவேற்றியிருந்தனர்.