வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவாசய குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 10 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கு அமையவே இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேற்படிக்கொடுப்பனவு மார்ச் மாதம் முதல் ‘யல’ பருவம் ஆரம்பிக்கும் வரை வழங்கப்படவுள்ளது.

