ஆறு உபகுழுக்களில் இருந்து மகிந்த அணி விலகல்

334 0

அரசியல் யாப்பு உருவாக்கத்துக்காக நியமிக்கப்பட்ட ஆறு உபகுழுக்களில் இருந்து மகிந்த அணியினர் விலகியுள்ளனர்.

அரசியல் யாப்பு ஊருவாக்கத்துக்கான துறைசார்ந்த பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஆறு உபகுழுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.இந்த குழுக்கள் தங்களின் பரிந்துரைகளை ஏற்கனவே முன்வைத்துள்ளன.

இந்த நிலையிலேயே அவற்றில் இருந்து மகிந்த அணி விலகுவதாக அறிவித்துள்ளது.மகிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலகுணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.