25 மெற்றிக் டொன் அரிசி விநியோகம்

247 0

பொலன்னறுவை மாவட்ட கூட்டுறவு நிறுவனம் 25 மெற்றிக் டொன் அரிசியை விநியோகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை அரிசி தயாரிப்பாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

தற்போது சந்தையில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், சில பிரதேசங்களில் ஒரு கிலோ கிராம் அரிசி  100 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.