நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கும் அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு நுகர்வோர் அதிகார சபை உடனடி தொடர்பு இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
1977 என்ற உடனடி தொடர்பு இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு குறித்த முறைப்பாட்டை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

