முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு

229 0

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேலும் இரண்டு மக்களவை உறுப்பினர்கள் தமிழக காபந்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்துள்ளனர்.

பன்னீர்செல்வத்துக்கு 5 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும், மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் ஆகியோர் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்களவை உறுப்பினர்களான பி.ஆர். சுந்தரம் மற்றும் அசோக்குமார் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.