காலிமுகத்திடல் கடற்பரப்பிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

165 0

காலிமுகத்திடல் கடற்பரப்பில் இருந்து அடையாளம் காணப்படாத நிலையில், ஆணொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.