5 வருட விடுமுறை – இரண்டு வாரத்துக்குள் அறிக்கை வேண்டும்

9 0

அரசாங்க ஊழியர்களுக்கு தனியார் துறையில் பணிபுரிய 05 வருட விடுப்பு வழங்க முடியுமா என்பதைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை 02 வாரங்களுக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.