தமிழகத்தின் 12வது முதல்வராகிறார் சசிகலா

241 0

தமிழகத்தின் 12வது முதலமைச்சராக வி.கே சசிகலா பொறுப்பேற்கவுள்ளார்.

சென்னையில் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், சசிகலா வரும் 7 அல்லது ஆம் திகதி தமிழக முதல்வராக பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது.

இதன்படி தமிழகத்தின் 12வது முதலமைச்சராகவும் தமிழகத்தின் 3வது பெண் முதலாமைச்சராகவும் பதவியேற்க உள்ளார்.