தமிழக முதல்வராகிறார் சசிகலா

348 0

சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.

இதில், முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா பங்கேற்கவில்லை.

கூட்டத்தில், கட்சியின் சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார்.

இதன் மூலம், தமிழகத்தின் அடுத்த முதல்வராக சசிகலா பொறுப்பேற்க உள்ளார்.