முதல்வராக என்னை பன்னீர் வலியுறுத்தினார் – சசிகலா

284 0

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் சசிகலா உரையாற்றினார்.

ஜெ., மறைவுக்கு பின், நான் தான் பொது செயலாளராக பொறுப்பேற்க வேண்டுமென பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

தற்போது நான் முதல்வராக பதவியேற்க வேண்டுமென அவர் தான் வலியுறுத்தினார்.

ஜெ.,வின் கொள்கைகளை கட்டிகாக்கும் வகையில் அரசு செயல்படும். மக்களுக்கான அரசாக அதிமுக அரசு செயல்படும் எனக்கூறினார்.