அலரி மாளிகையைப் படம் பிடித்த இந்திய நாட்டவர் இன்று கொழும்பு கோட்டை மஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று கொள்ளுப்பிட்டிய பொலிஸாரினால் இவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வந்தார் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

