11 மற்றும் 12 ஆம் திகதிகள் பொது விடுமுறையாக அறிவிப்பு

117 0

எதிர்வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 11) மற்றும் செவ்வாய்கிழமை (ஏப்ரல் 12) பொது விடுமுறை தினங்களாக அறிவிக்ப்பட்டுள்ளது.