யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள் இன்று நடைபவனி(காணொளி)

277 0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள் இன்று நடைபவனி ஒன்றை மேற்கொண்டனர்.

மாலபே தனியார் மருத்து கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள், இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவையின் தரத்தை பாதுகாக்க அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளில் மாபெரும் நடைபயணத்தை மேற்கொண்டனர்.யாழ்ப்பான மருத்துவ பீடத்தில் இருந்து நடைபவனியை ஆரம்பித்தனர்.

யாழ்ப்பான மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பமான நடைபவனி பலாலி வீதி ஊடாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.

.