கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் விரைவில் கைது!

409 0

கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஆனந்த குருகேவை கைது செய்ய உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு மேலதிக நீதிவானிடம் தெரிவித்துள்ளனர்.

2009ம் ஆண்டு இரண்டு கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் கடற்படை அதிகாரி கைது செய்யப்பட உள்ளார்.

இதே சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்பய்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள லெப்டினன் கமான்டர் தம்மிக்க அனில் மாபாவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்