புதிதாக 13 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

140 0

மேல் நீதிமன்றிற்கு புதிதாக 13 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (03) இடம்பெற்றது