பெரசிட்டமோலுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

143 0

பெரசிட்டமோல் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 500 மில்லிகிராம் எடையுள்ள பெரசிட்டமோல் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை 2 ரூபா 30 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இந்த கட்டுப்பாட்டு விலை அமுலாகும் என வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது