காவல்துறை அலுவலர் தற்கொலை

339 0

1595489814Man-shootsஅம்பாறை மங்கலகம காவல்துறை நிலையத்திற்குள் காவல்துறை அலுவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துக்கொண்டார்.

மங்கலகம காவல்துறை நிலையத்தைச் சேர்ந்த ஒருவரே நேற்று இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு காவல்துறை அலுவலர் கொனாகொல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக கிசிச்சைகளுக்காக அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தற்போது அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவமாக மருத்துவமனை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.