ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு குறைந்தளவான மக்கள் ஆதரவு – பீ.ஹெரிசன்

279 0

Hearisanஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு குறைந்தளவான மக்கள் ஆதரவு இருப்பதன் காரணமாகவே அவர்கள் நுகேகொடையில் தமது கூட்டத்தை நடத்த முற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பீ.ஹெரிசன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியினருக்கு மக்கள் ஆதரவு இருக்குமாயின் காலிமுகத்திடலில் அவர்கள் தமது கூட்டத்தை நடத்தி காட்;ட வேண்டும் எனவும் அமைச்சர் சவால் விடுத்தார்.