பொதுநூலகத்திற்கு முன்னால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம்(காணொளி)

281 0

jaffna nulagamயாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு முன்னால் சிறிய தகரக்கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டு ஒருசிலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர்.