நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கிறது

249 0

1201274401Tilvinநாட்டின் அனைத்து பிரிவுகளும் கிட்டத்தட்ட பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா கூறினார்.
இதற்கு காரணம் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருப்பதே என்று அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கின்ற ஒரே தீர்வு நாட்டில் இருக்கின்ற வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதே என்று அவர் மேலும் கூறினார்.