சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் 172 பேரின் பெயர்கள் அறிவிப்பு

224 0

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 172 வார்டுகளில் போட்டியிடுபவர்களின் பெயர் மற்றும் வார்டு விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.

அந்த பட்டியலில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 172 வார்டுகளில் போட்டியிடுபவர்களின் பெயர் மற்றும் வார்டு விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

வி.ஞானபிரகாஷ்-1, ராஜாத்தி-2, அரவிந்தன்-3, ஆதி அழகு ராமமூர்த்தி- 6, ஆதித்தன்-7, ஆனந்தி-8, தேவி-9, கிக்கல் குமார்-10, உமாமகேஸ்வரி-11, ஜமால்-12, பவானி-13, கலைச்செல்வி-14, கிருஷ்ண வேணி-15, ஐயப்பன்-16, சரவண முத்து-17, பாலாஜி-18, சுரேஷ் குமார்-19, முருகன்-20, மதன் குமார்-21, அன்பு கண்ணன்-22, காதிர் ஹசன்-23, ஜெகதீஷ் சந்தர்-24, சங்கர்-25, சுமதி-26, இடிமுரசு (எ)ராமசந்திரன்-27, ஷாலினி-28, முரளி ராஜ்-29, ஜெயராஜ்-30.

பானு-31, சபரிநாதன்-32, பிரியங்கா-33, நிர்மலா-34, அஜய்கார்த்தி-35, அகிலன்-36, மணிகண்டன்-37, ஆனந்தபாபு-38, வனிதா-39, ஈஸ்வரி-40, மோனிகா-41, ஈஸ்வரி-42, சரண்யா-43, சரஸ்வதி-44, பிரேம் குமார்-45, ஜெயந்தி-46, துர்கா தேவி-47, சீதாலட்சுமி-48, மோகன்-49, சாம்குமார்-50, சாந்தி-51, வெண்ணிலா-52, ரேணுகாதேவி-53, ஆபேல்-54, ரஜினிகாந்த்-55, டேவிட்-56, தினேஷ்-57, மாலதி-58, கற்பகம்-59, சோபன்குமார்-60, வசந்தி நல்லதம்பி-61, அன்பரசன்-62, பிரபு-63, கஜேந்திரன்-64, அனிதா -65.

கஸ்தூரி-66, ஜெயலட்சுமி- 68 செல்வி ஈஸ்வரி-69, தேன்மொழி-71, வினோத்-72, பால முருகன்-73, பொற்கொடி-74, நந்தினி-75, ‌ஷர்புனிஷா-76, சுலோச்சனா-77, ஐய னார்-78, சுகன்யா- 79, லோகநாதன்-80, மணிமே கலை-81, ஜெயபிரகாஷ்-82, உமாமகேஸ்வரி-83, பூபேசு-84, நந்தினி-85, முத்துசெல்வம்-86, சகிலா-87, அலமேலு-88, பிரபாகரன்-89, முத்தழகன்-90, டீனா-91, கணேஷ்குமார்- 92, சிவசுதா-93, தீபக்-94, கலைவாணி-95, மோகனா- 96, ஜெசி ஸ்டீபன்-97, சாந்தி-98, சசிக்குமார்- 99, எல்.எம்.நரசிம்மன்-104, பாஸ்கரன்-108, பிரபா-109.

முகமது ஹாருன்-110, சுதா-111, கீதாலட்சுமி-112, யசோதா-113, தனசேகரன்-114, நெய்னா முகமது- 115, குமரேசன்-116, ராஜ்குமார்- 117, சங்கீதா -119, சரளா-120, நரேஷ்குமார்- 121, வினோதினி- 122, சுமலதா-123, கணேஷ்-124, மேரி மார்க்கிரேட்-125, கர்லின்-126, திருமுகன்-127, நாக ஜோதி-128, நாராயண ராஜா-129, வெங்கடேசன்-130, சத்திய வாணி-131, பிரவீன்-132, அஜீஸ் அகமத்-133, கனக வள்ளி-134, நிர்மலா தேவி-135, அனீஸ் பாத்திமா-136, ஜெயப் பிரியா- 137, மணிகண்டன்- 138, கலையரசி-139, சுப்ரமணியன்-140, ஆதிகேசவன்-141, லெனின்-142, சுரேஷ்- 143, கோபி கிருஷ்ணன்- 144, கஜேந்திரன்-145.

உமா-146, வெண்ணிலா ராணி-147, ஜெயவீரன்-148, ரிஷ்ணானா தஸ்லின்-149, மேரி பூங்கொடி-150, தமிழரசன்-151, நதியா-152, பிரியா- 153, சதீஷ் குமார்-154, சந்தோஷ்-155, சகாயராஜ்-168, புகழேந்தி- 169, மணிமேகலை- 170, சாந்தி-171, சிவகுமார்-172, ஷோபனா- 173, சாந்தி- 174, இலக்கியா- 175, பவித்ரன்- 176, கலியுகன்- 178, கலையரசி-180, தங்கராஜ்- 182, வைஷ்ணவி- 183, பாஸ்கர்-184, மணி மேகலை-185, சக்திவேல்- 186, ஆதிலட்சுமி- 187.

சுவேதா- 188, சீனிவாசன் -189, ராமசுப்ரமணியன்-190, வித்யா- 191, ராஜா-192, கிரிராஜ்-193, அருண் மைக்கேல்-194, சரவணன்- 195, வான்மதி- 196, பிரபு-198, சிவா- 199, மணிகண்டன்-200.

இதேபோன்று தாம்பரம் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. கரூர், தஞ்சை, நெல்லை, திருப்பூர், திருச்சி, நாகர்கோவில் மாநகராட்சிகளில் போட்டியிபவர்களின் பெயர் விவரங்கள் வெளியாகி உள்ளது.