தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் புதிய தலைவராக மனத்துங்க

265 0

thumb_national-police-commission2-720x480தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் புதிய தலைவராக பி.எச் மனத்துங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவராக இருந்த ஸ்ரீ ஹெட்டிகே, அண்மையில் அந்த பதவியில் இருந்து விலகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.