பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில் ஆஜர்

362 0

பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்கிரமரத்ன,  கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு சற்றுமுன்னர் வருகைதந்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிப்பதற்கே அவர் வருகைதந்துளார்.