10.10.2021 இன்று யேர்மனியில் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தால் தமிழ்க்கலைத் தேர்வு.

538 0

10.10.2021 இன்று யேர்மனியில் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தால் முன்சன், பிராங்பேர்ட், சுவேற்றா ஆகிய நகரங்களில் 2021 ஆண்டுக்கான தமிழ்க்கலைத் தேர்வு நடாத்தப்பட்டு வருகின்றது. 10.10.1987 அன்று வீரச்சாவடைந்த முதற்பெண் போராளி 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.