ஹம்பாந்தோட்டை விவகாரம் – மேலும் 11 பேர் கைது

251 0

1582984302arrestdஹம்பாந்தோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை தொடர்பில் மேலும் 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு இவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வீதியில் டயர்களை எரித்தமை, வீதியை மறித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டது.