2017ஆம் ஆண்டை பனை அபிவிருத்தி ஆண்டாக பிரகடனப்படுத்த வேண்டும் (காணொளி)

341 0

ingவடக்கு மாகாணம் 2017ஆம் ஆண்டை பனை அபிவிருத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தவுள்ளதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.