ஸ்னைப்பர்தாரியின் வீட்டில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

458 0

1468061820_218040_hirunews_Protestsஅமெரிக்காவின் டலஸ் மாநிலத்தில் நேற்று இடம்பெற்ற கறுப்பினத்தவர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது காவற்துறையினர் மீது தாக்குதல் நடத்திய ஸ்னைப்பர்தாரியின் வீட்டில் இருந்து ஆயுதங்களி சில மீட்கப்பட்டுள்ளன.
குண்டுகளை தாயாரிப்பதற்கான முலப்பபொருட்கள் ரைஃப்ல் துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள் மற்றும் யுத்த வரைப்படங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
25 வயதான குறித்த ஆயுததாரி முன்னாள் படைவீரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு வெள்ளை இன காவற்துறையினர் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவே காவற்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.