நிழல் அமைச்சர்கள் கூடவுள்ளனர்.

361 0

download (4)மஹிந்த அணியினரால் அமைக்கப்பட்டுள்ள நிழல் அமைச்சரவை அடுத்த வாரம் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சுக்களை மேற்பார்வை செய்ய அமைக்கப்பட்டுள்ள இந்த நிழல் அமைச்சரவை எதிர்காரலத்தில் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என ரஞ்ஜித் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.