புதுவருட பிறப்பு பலத்த பாதுகாப்புடன்

424 0

best-happy-new-year-picturesபுதுவருடப் பிறப்பானது உலக நாடுகளில் பலத்த பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதற்கமைய பிரான், ஜேர்மன், இங்கிலான்து மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மைகாலமாக குறித்த நாடுகளில் தீவிரவாதிகளால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

அண்மையில் ஜேர்மனில் உள்ள சனநெரிசல் கொண்ட நத்தார் சந்தை தொகுதி ஒன்றில் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரவூர்தி தாக்குதலில் 13 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

40க்கும் மேற்பட்டடோர் காயமடைந்தனர்.

இதற்கமைய மக்கள் கூட்டங்கள் உள்ள இடங்களில் பாதுப்புக்கள் பலப்படுத்தப்பட்டு புதுவருட கொண்டாட்டங்கள் கொண்டாப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.