கடனா செல்கிறார் சீ.வி விக்னேஸ்வரன்

263 0

cv-wickneswaran_newsfirst1வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இன்று கனடாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.

சுனாமியினாலும் போரினாலும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக அவர் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று கனடா செல்லவுள்ளார்.

இதேவேளை, அரசியல் ரீதியான சில காரணங்களுக்காகவும் தங்களை தக்கவைத்து கொள்வதற்காகவும் மஹிந்த ராஜபக்ஷவின் மீள் வருகை தொடர்பில் தமிழ் மக்களுக்கு எதிரான சிந்தனைகளை சிலர் வெளிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் வைத்து வடமாகாண முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.