கறுப்பு ஜூலை 38 வது ஆண்டை நினைவுகூரும் வகையில் கலந்துரையாடல்!

293 0

கறுப்பு ஜூலை 38 வது ஆண்டை நினைவுகூரும் வகையில், கனேடிய தமிழ் காங்கிரஸ் எமது தமிழ் வரலாற்றில் இந்த மோசமான நிகழ்வு குறித்து ஆன்லைன் ஊடாடும் அமர்வை நடத்தவுள்ளது.

  1983 ஜூலை நிகழ்வுகள் பற்றிய ஒரு அமர்வாக இருக்கும்,

Date: Sunday, July 25th, 2021

Time: 4:00 pm – 6:00 pm

Admission: Free

https://us02web.zoom.us/j/83505644468…

Meeting ID: 835 0564 4468

Passcode: 742584