கல்வியமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி!-ஆசிரியர் சங்கங்கள்

36 0

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது தொழிற்சங்கங்கள் இன்று கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் இணையவழி கற்பித்தலை தொடர்ந்தும் புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.