மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

164 0

மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு அவர்கள் இன்று (20) காலை 11.30 மணியளவில் நாட்டை வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் 15 மூத்த அதிகாரிகளுடன் வந்த குறித்த தூதுக்குழு இந்த மாதம் 23 ஆம் திகதி மாலைதீவுக்கு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது