நாளை கொஸ்கம பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

237 0

road-closed-signகொஸ்கம கனம்பெல்ல ஸ்ரீ சுமநாராம விகாரையின் வருடாந்த பெரஹெர நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியில் கொஸ்கம பிரதேசத்தை அண்மித்து நாளை பி.ப 5மணி முதல் இரவு 11மணி வரை விசேட போக்குவரத்து திட்டமொன்று செயற்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை அறிவித்துள்ளது.