ஈழத்தமிழர்களை நாடுகடத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தக் கோரும் போராட்டம். 9.6.2021 புதன்கழமை யேர்மனி பிராங்போட் சர்வதேச விமான நிலையத்தில் 16.30. தொடக்கம் 20.00 மணி வரை கொலைக்களமாகிய சிறிலங்கா தேசத்துக்கு நாடுகடத்தப்படும் எம் உறவுகளைக் காக்க குரல் கொடும்போம் திரண்டுவாருங்கள் எம் உறவுகளே.



