பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்புக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

355 0

201612250835218565_pm-narendra-modi-greets-his-pakistan-counterpart-nawaz_secvpfஇன்று பிறந்தநாள் காணும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிறந்தநாள் காணும் பாகிஸ்தான் பிரதமரை வாழ்த்துவதுடன் அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.