கொலைகாரர்களை கைது செய்!வெலிக்கடை சிறை முன் ஆர்ப்பாட்டம்

23 0

வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் மஹர சிறைச்சாலையில் கைதிகளின் உயிரிழப்புக்கு காரணமான நபர்களை கைது செய்யுமாறு கோரி சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.