எதிர்காலத்தில் அரசாங்க தொழிலை பெறுவது கடினம் – அமைச்சர் பாட்டலி

417 0

champika-415x260எதிர்காலத்தில் அரசாங்க தொழிலை பெறுவது மிகவும் கடினம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

எமது இளைஞர் யுவதிகள் அரசாங்க தொழிலை பெறுவதனை சவாலாக கொண்டுள்ளனர்

எனினும் எதிர்காலத்தில் அரசாங்க தொழிலை பெறுவது மிகவும் கடினம்.

அரசசார்பற்ற துறைகளிலேயே போட்டித்தன்மையான தொழில் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

அரசாங்கத்தொழிலை விட தனியார் துறைகளில் பல மடங்கு வேதனங்களை பெறும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டடினார்.