நாடுகடத்தப்படுவதற்கு Büren தற்காலிக சிறையில் உள்ள றதீஸ்வரன் தங்கவடிவேல் உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்றார்.

976 0

நாடுகடத்தப்படுவதற்கு Büren தற்காலிக சிறையில் உள்ளவர்களில் ஒருவர் , இன்று முதல் உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்றார். றதீஸ்வரன் தங்கவடிவேல் என்பவரே இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களிடம் தொலைபேசி ஊடாக உரையாடிய பின்னர் தான் இன்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார் .