அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை முன்னெடுப்பு

270 0

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பது குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்துகின்றது.

பல்கலைக்கழகங்களைத் திறப்பது தொடர்பில், சுகாதார அமைச்சுடன் தற்போது பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.