நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோலி ரமோன் இன்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார்.தலதா மாளிகைக்கு வருகை தந்த தஜிகிஸ்தான் ஜனாதிபதி மைத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் தியவடன நிலமே பிரதீப் நிலங்க ஆகியோர் வரவேற்றனர்.
இதேவேளை தஜிகிஸ்தான் ஜனாதிபதி புனித தந்த தாதுவை தரிசித்ததுடன் தலதா மாளிகையின் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை தஜிகிஸ்தான் ஜனாதிபதி புனித தந்த தாதுவை தரிசித்ததுடன் தலதா மாளிகையின் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

