யேர்மனி முன்சன் தமிழாலயத்தின் நிதிப்பங்களிப்பில் கிளி/ ஸ்கந்தபுரம் இல 1 அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

848 0

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இலக்கம் 1 அ.த.க. பாடசாலையில் கல்விகற்கும் 90 மாணவர்களுக்கு யேர்மனி முன்சன் நகரத்தில் உள்ள தமிழாயலம் அம் மாணவர்களுக்கான 188.190 ரூபாய்களுக்கான கற்றல் உபகரணங்களை இன்று வழங்கிவைத்தது.இந்த நற்பணியைச் செய்த முன்சன் தமிழாலயத்திற்கு கிளி ஸ்கந்தபுரம் இலக்கம் 1 அ.த.க பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.