இராணுவ பயிற்சி பாடசாலையில் புகைப்பட கலைஞர் சுருக்கிட்டு தற்கொலை

394 0

vd03031தியத்தலாவ இராணுவ முகாமின் பயிற்சி பாடசாலையில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர் நேற்று இரவு இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தியத்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பலியானவர் 31 வயதானவர் எனவும் மஹியங்கனை மாபாகவௌ – ஊவாதிஸ்சபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.