வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை

20 0

வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இன்று (13) முதல் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படும் 300 பேர் நாளாந்தம் நாட்டிற்கு அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் வரையில் 66,000 பேர் நாட்டிற்கு வருவதற்காக பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.