அஸ்திரேலியாவின் பாப்புவா தீவுக்கு அருகில் உள்ளது சாலமன் தீவு.
சாலமன் தீவுப் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டரில் 8ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி சுமார் 11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டரில் 8ஆக பதிவானதால், சாலமன் தீவு பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கிரகிராவின் தென்மேற்கு பகுதியில் இருந்து சுமார் 42 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கல் எதுவும் வெளியாகவில்லை.

