சட்டத்தை நடைமுறைப்படுத்த குழுக்கள் தேவையில்லை-சார்ள்ஸ் நிர்மலநாதன்(காணொளி)

324 0

charlesசட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குழுக்கள் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே, சார்ள்ஸ் நிர்மலநாதன் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குழுக்கள் அமைத்து தாமதம் செய்யவேண்டிய தேவையில்லை என்று குறிப்பிட்டார்.